திருபுவனம் கூட்டுறவு

img

திருபுவனம் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

- தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்திற்கு அருகில் உள்ள திருபுவ னம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கத்தின் நிர்வாக குழு காலம் முடிவடைந்ததையொட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும்.